வெளிநாட்டு அழகிகளுடன் அஜால் குஜால் செய்த மொட்ட ராஜேந்திரன் - வயித்தெரிச்சலில் சிங்கிள்ஸ்..! புகைப்படம் உள்ளே

அட்டகத்தி தினேஷ், தீப்தி ஷெட்டி நடிக்கும் படம் "நானும் சிங்கிள்தான்". இதனை புதுமுக இயக்குனர் ரா.கோபி இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாகின்றது. 
இதில், நடிகர் மொட்ட ராஜேந்திரன் லண்டன் வானொலியில் பணிபுரியும் தமிழ் தொகுப்பாளராக நடிக்கிறார். மேலும், ரேடியோவில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். 

அதை வைத்துக் கொண்டு நிஜமாகவே ஒரு "லவ் குரு"வாக லண்டன் அழகிகளுடன் ஆட்டம் போடுகிறார். லண்டன் அழகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் ஆடிப் பாடும் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. முழுநீள காமெடி படமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், மொட்ட ராஜேந்திரன் வெளிநாட்டு அழகிகளுடன் குஜாலாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி சிங்கிஸ்லின் வயித்தெரிச்சலை கிழப்பியுள்ளது.