Posts

Showing posts with the label Motta Rajendran

வெளிநாட்டு அழகிகளுடன் அஜால் குஜால் செய்த மொட்ட ராஜேந்திரன் - வயித்தெரிச்சலில் சிங்கிள்ஸ்..! புகைப்படம் உள்ளே

Image
அட்டகத்தி தினேஷ், தீப்தி ஷெட்டி நடிக்கும் படம் " நானும் சிங்கிள்தான் ". இதனை புதுமுக இயக்குனர் ரா.கோபி இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாகின்றது.  இதில், நடிகர் மொட்ட ராஜேந்திரன் லண்டன் வானொலியில் பணிபுரியும் தமிழ் தொகுப்பாளராக நடிக்கிறார். மேலும், ரேடியோவில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.  அதை வைத்துக் கொண்டு நிஜமாகவே ஒரு "லவ் குரு"வாக லண்டன் அழகிகளுடன் ஆட்டம் போடுகிறார். லண்டன் அழகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் ஆடிப் பாடும் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. முழுநீள காமெடி படமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில், மொட்ட ராஜேந்திரன் வெளிநாட்டு அழகிகளுடன் குஜாலாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி சிங்கிஸ்லின் வயித்தெரிச்சலை கிழப்பியுள்ளது.

கர்லிங் முடியும், இனிமையான குரலும் பறிபோனது எப்படி..? - மொட்டை ராஜேந்திரன் வெளியிட்ட தகவல்

Image
2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துவந்தார் ராஜேந்திரன். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தில் கரகரத்த குரலி பேசி மிரட்டியதன் மூலமாக புகழ்பெற்றார்.  தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார. சினிமாவில் நடிகராக அறிமுகமான காலத்தில் இருந்து மொட்டை ராஜேந்திரன் ஆரம்பகாலத்தில் சுருட்டை முடியுடனும், இனிமையான குரலுடனம் தான் இருந்திருக்கிறார். தான் ஒரு ஸ்டண்ட் மேன் என்பதால் எந்த ஒரு ஆபத்தான ஸ்டண்டையும் தைரியமாக செய்வாராம்.  மலையாள படம் ஒன்றின் சண்டை காட்சிக்காக அவர் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்தாராம். வயநாடு கல்பட்டாவில் தான் ஷூட்டிங் நடந்துள்ளது. அவர் தண்ணீரில் குதித்து வெளியில் வந்த பின்னர் தான் அந்த கிராம மக்கள் 'அது  குளம் அல்ல. ரசாயன ஆலை கழிவு நீர் தேங்கும் குட்டை' என கூறியுள்ளனர்.  அதிர்ந்த போனார் ராஜேந்திரன். ஏம்பா.. இத மொதல்லையே சொல்ல கூடாதா..? என்று கேட்டுள்ளார். சரி சரியாகிவிட...