இளம் நடிகையின் போட்டோவை பார்த்ததும் தனது அடுத்த படத்தின் ஹீரோயினாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்து பி.எஸ்.மித்ரன், ரவிக்குமார், விக்னேஷ்சிவன், நெல்சன் என அடுத்தடுத்து நான்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், நெல்சன் இயக்கும் படத்தில் தெலுங்கில் நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த படத்திற்காக சரியான நாயகி கிடைக்காமல் டைரக்டர் நெல்சன் தேடி வந்த நிலையில், பிரியங்கா அருள் மோகனின் போட்டோவை பார்த்த சிவகார்த்திகயேன், அவர் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்துள்ளார்.

இதோ அவரின் புகைப்படம்,