மாமனார் முன்பு இப்படியா மோசமான உடையில் போஸ் கொடுப்பது - சமந்தாவை விளாசும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்


தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. 

தமிழில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். தற்போது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 


இந்நிலையில், மாமனார் நாகார்ஜுனா-வின் 60வது பிறந்தநாளை கொண்டாட நாக சைதன்யா மற்றும் மாமியாரும் நடிகையுமான அமலா ஆகியோருடன் சமந்தா ஸ்பெயின் சென்றுள்ளார். 


அங்கு கடற்கரையிலும் நீச்சல் குளத்திலும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 


தற்போது, தனது உள்ளாடை தெரியும்aஅளவுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்ததே அவரது மாமனார் நாகர்ஜுனா தானாம்.

இந்த படங்களை பார்த்து இணையதளவாசிகள் கொதிப்படைந்து சமந்தாவை கடுமையாக சாடி வருகிறார்கள். மாமனார் முன்பு இப்படியா..?  நடிகைகள் வெளிநாடு சென்றாலே உங்கள் உடம்பில் உடையே நிற்பதில்லை. தமிழ்நாட்டு கலாசாரத்தை காற்றில் பறக்க விடுகிறீர்களே? திருமணமான நடிகைகள் எப்படி உடை அணியவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். 

கவர்ச்சி படங்களை வெட்கமில்லாமல் வலைத்தளத்தில் வெளியிடுகிறீர்களே? உங்களுக்கு திருமணம் ஆனதே மறந்து விட்டதா? ஆடையை குறைத்து சுதந்திரத்தை காட்ட வேண்டாம்” என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சமந்தாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Previous Post Next Post
--Advertisement--