மேலாடையை இழுத்த தெரு நாய் - தர்மசங்கடதிற்குள்ளான இளம் நடிகை ஷ்ரத்தா கபூர் - வைரல் புகைப்படம்


நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் (Luv Ka The End) திரைப்படத்தில் நடித்தார். 

இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.அதன் பிறகு அவர் நடித்த ஆஷிக்கி 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். 

இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது. அதன் பிறகு அவர் காதல் கதை திரைப்படமாகவே நடித்து வந்தார்.நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த சாஹோ படத்தில் நடித்தார். 

வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பிலோவ் எவரேஜ் நிலையை கூட எட்டாமல் பப்படமாகி போனது. நடிகை ஷ்ரத்தா கபூர் தன்னுடைய உடல்நலனில் தீவிர அக்கறை கொண்டவர். 

தினமும், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வியர்க்க விருவிருக்க உடற்பயிற்சி செய்து விட்டு திரும்புவார். அந்த வகையில், சமீபத்தில், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற இடத்தில் அங்கிருந்த ஒரு நாய் அவரது மேலாடையை கால்களால் கீரி இழுத்து விட்டது. 

இதனை பார்த்து அதிர்ந்த அருகில் இருந்தவர்கள் அந்த நாயை அடித்து விரட்டினார்கள். இந்த காட்சியை ஒருவர் தனது கைபேசியில் லபக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous Post Next Post
--Advertisement--