அரை நிர்வாண போஸ் கொடுத்து இளசுகளின் பல்ஸை பதம் பார்த்த ஜெமினி நடிகை கிரண்..!


தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் கிரண். 


இவர் நடித்த சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார். 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவரை ஒரு சில சுந்தர்.சி படங்களில் மட்டுமே பார்க்கலாம், வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. 


இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார், அதில் தற்போது பேன்ட் போடாமல் அமர்ந்தபடி அரை நிர்வாண போஸ் கொடுத்து இளசுகளின் பல்ஸை பதம் பார்த்துள்ளார்.