சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினைரையும் கவர்ந்தது.
திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முகை மணந்து இல்லறத்தில் செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார். குழந்தை குட்டியாயிடுச்சி இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்போதும் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை குளிரச் செய்திருக்கிறார். சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ஜெனிலியா.
தற்போது, தனது ஒரு பக்க தொடையழகு பளீச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.
Tags
Genelia D'Souza