ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரீதேவியின் மகன் ஜான்வி கபூர்..!


நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிப்பில் கடந்த வருடம் 'தடக்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை அவர் நடிக்க உள்ள படம் குறித்து எந்த அதிகார பூர்வா தகவலும் வெளியாகவில்லை. 


சமீபத்தில் கூட, ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீ தேவியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதே போல் பிங்க் படத்தின் ரீமேக்கிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


இந்நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.