என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் பேபி அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர்.
இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இடையில் இவர் நடித்த "மா(MAA)" என்ற குறும்படம் தமிழ் மற்றும் தொலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது.
இந்த குறும்படம் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டில் அவரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
அணிகா-வை குழந்தையாகவே பார்த்து பழகி விட்ட ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்களை ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
Baby Anikha