பிக் பாஸ் 3 வீட்டில் முதல் முறை நாமினேட் செய்தபோதே வெளியேற்றப்பட்டவர் ரேஷ்மா. அத்தை நீ செத்த என்று கூறி முகென் ராவ் விளையாட்டுக்காக ரேஷ்மாவை நாமினேட் செய்தார்.
ஆனால் பிக் பாஸுக்கு ரேஷ்மா மீது என்ன கோபமோ, நாமினேட் ஆன கையோடு அவரை பேக் செய்துவிட்டார்.இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது குறித்து தல 60 படக்குழு இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.பேஷன் ஷோ, புதிய புதிய படங்கள் என பிக்பாஸ்-க்கு பிறகு பிசியாகி விட்டார் ரேஷ்மா.
இந்நிலையில், அலங்காரம் செய்து கொண்டிருக்கும் கேப்பில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் இடம் பெற்றுள்ள "வெறித்தனம்" பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த வீடியோ இதோ,