பிரபல நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய பின்னழகை காட்டி ரசிர்களை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது இவர் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்தப் படம் கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்காகும். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது.
இந்தப்படத்தில் இடம்பெற்ற காஜல் அகர்வாலின் முன்னழகை அவரது தோழியாக நடித்த சக நடிகை ஒருவர் பிடித்து அழுத்தும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது.
இப்போது, குட்டையான ஸ்கர்ட் அணிந்து கொண்டு வீட்டின் பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்ப்பது போன்று தனது பின்னழகை படம் பிடித்து பதிவேற்றியுள்ளார்.
மேலும், இது நன்றாக இல்லை என்றால் மீண்டும் பார்க்காதீர்கள் என்று குதர்க்கமான கருத்தை கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,