இயக்குனர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் சூப்பர் டூப்பர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜில் ஜில் ராணி என்ற குத்துப்பாட்டு தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலுக்கு பிகில் நடிகை இந்துஜா குத்தாட்டம் போட்டுள்ளார். குடும்பப் பாங்கினியாக இருந்த இந்துஜாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
இதோ வீடியோ,