இணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..!


இறுதிச்சுற்று படத்தில் நடிகர் மாதவன் உடன் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் நடிகை ரித்திகா சிங். 

இந்தப் படத்தில் தன்னுடைய துடுக் துடுக் நடிப்பால் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது.இதைத் தெடார்ந்து விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார் ரித்திகா சிங். 

தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும், பெரிய அளவுக்கு எந்த படங்களும் அமையவில்லை. நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

படங்களில் மட்டும் இவர் துடுக் துடுக் பெண்ணாக நடிப்பதில்லை. நிஜத்திலும் துடுக் துடுக்கென இருப்பவர் தான். இந்நிலையில், போட்டோஷூட்டில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இறுக்கமான மேலாடையையில் முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ள  ரித்திகா சிங்கின் இந்தக் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 



--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்