மேலாடை நழுவுவது கூட தெரியாமல் காஜல் அகர்வால் செய்த வேலை - வைரலாகும் புகைப்படம்


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். 2017-ம் ஆண்டு 'விவேகம்' `மெர்சல்' என தல தளபதிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், மெர்சல் படத்திற்கு பிறகு ஒரு வருடமாக இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. 

சமீபத்தில் தான் கோமாளி படம் வெளியானது. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் யோகா புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அம்மணியின் யோகா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேலாடை நழுவுவது கூட தெரியாமல் யோகா செய்கிறீர்களே.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


--- Advertisement ---