"பொண்ண பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து விட்டிருக்காங்க.." - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - காரி துப்பும் ரசிகர்கள்


நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னை தானே கூறிக்கொண்டு தன்னை பிரபலம் என நினைத்துக்கொண்டு உலா வந்துகொண்டிருப்பவர் மீரா மிதுன். ஆனால், அவரை சுற்றி தினம் ஒரு சர்ச்சை சுற்றி வருகின்றது. 

அதை அவர் எதிர்கொண்டு வரும் நிலையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே, பிக்பாஸ் வீட்டுக்குள் இவரால் சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. 

ஒரு கட்டத்தில் இயக்குநர் சேரன், தன்னை தவறான எண்ணத்துடன் தொட்டார் எனக் கூறி, எல்லோரையும் அதிர வைத்தார். அதன் பின், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரான விஜய் டி.வி., பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கமல், சக போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சேரன் உள்ளிட்ட பலரையும் இஷ்டத்துக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரையும் கடுமையாக விமர்சித்து வீடியோவும் வெளியிடுகிறார். 


இந்நிலையில் மும்பை சென்றுள்ள மீரா, அங்கு மெட்ரோ, மோனோ ரயில்களில் பயணம் செய்தும், சாலைகளில் சிகரெட் ஊதியபடி நடந்து செல்லும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். அத்துடன், ‛‛இதுதான் என்னுடைய ஸ்டைல்; இதுதான் என்னுடைய வாழ்க்கை'' என பதிவிட்டிருக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொண்ண பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து விட்டுருக்காங்க என்று விளாசி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ, 




Previous Post Next Post
--Advertisement--