பிகில் படத்தின் இந்த மாஸ் சீன் கூட அட்டர் காப்பியா..? - வீடியோ வெளியிட்டு அட்லியை விளாசும் ரசிகர்கள்


பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. 

முதல் மூன்று நாட்கள் 80%அரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சியாக ஓடியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. 

இந்த படத்தின் இயக்குனர் அட்லி மீது எப்போதும் ஒரு புகார் இருந்து கொண்டே இருக்கும். அது தான் காப்பி கேட் மன்னன் அட்லி என்பது. அவருடைய அனைத்து படங்களிலும் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கலாம். 

அந்த வகையில், பிகில் படத்திலும் அப்படி ஒரு மாஸ் காட்சியையும் சுட்டு தான் வைத்துள்ளார் அட்லி. இணையத்தில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ இதோ,

Advertisement