இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கிரண்..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். 

ஹிந்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். கடைசியாக விஷாலின் ஆம்பள் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண் உடல் சற்று குறைத்து இளமையான தோற்றத்தில் போல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் கிரண். 

அந்த வகையில், தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து "பின்னால் திரும்பி பாருங்கள், நீங்கள் தாண்டி வந்த ஆபாயத்தை பார்த்து புன்னகை செய்யுங்கள்" என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு வசனத்தை பதிவு செய்துள்ளார்.