கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ஸ்ருஸ்டி டாங்கே..! - புகைப்படங்கள் உள்ளே


நடிகை சிருஷ்டி டாங்கே தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. 

முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார். சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம். 

இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இழந்த படவாய்ப்பைப் பெற புது முயற்சியை கையிலெடுத்துள்ளார் இந்த கன்னக்குழி நடிகை.

அப்படியென்ன புது முயற்சி.. வழக்கமாக நடிகைகள் செய்யும் அதே வேலையை தான் அம்மணியும் செய்துள்ளார். தன்னுடைய தொடையழகு பிரதானமாக தெரிவது போன்ற கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்