பொது இடத்தில் மிக மோசமான உடையில் வந்த சிம்பு பட நடிகை..! - ரசிகர்கள் விளாசல்


சிம்பு நயன்தாரா நடித்து வெளியான “இது நம்ம ஆளு”படத்தில் அறிமுகமானார் ஆடா ஷர்மா. 

ஒரு பாடலுக்கு நடனம் ஆடிஇருப்பார். சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ளார். 

இணையதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்போது ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில்,பொது இடத்திற்கு வந்திருந்த அவர் தனது முன்னழகு தெரியும் படியான மிகவும் மோசமாக உடையில் வந்திருந்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகிறார்கள்.



இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.