சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள தமன்னா தட் ஈஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதையடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
சம்பத் நந்தி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கபடி விளையாட்டு பயிற்சியாளராக தமன்னா நடிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக கபடி பயிற்சி பெறுவதுடன் அதன் நுணுக்கங்களை கற்றுவருகிறார்.
அதே நேரம் தனது ரசியக்ர்களின் கவனத்தை தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், சினிமா நடிகைகள் சமூகவலைதளங்களில் அப்டேட்டடாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதனை தவறாமல் பின்பற்றி வரும் தமன்னா இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.