நடிகை அனுஷ்கா ஷர்மா, அவ்வவ்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் அவர் எடுத்த படு கவர்ச்சி புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனுஷ்கா ஷர்மா. சமீபத்தில்தான் இவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.
விராட் கோலி கிரிக்கெட் விளையாடும் இடங்களுக்கு சென்று பார்ப்பது மற்றும் படங்கள் நடிப்பது பொறு பிசியா உள்ளார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது தனது முன்னழகு தெரியும் படி படு கவர்ச்சி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.