பிகில் - எப்படி இருக்கு..? - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? - வாங்க பாக்கலாம்..!


விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த "பிகில்" திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. 

வெடி, வேட்டு, ப்ளக்ஸ், பேனர், தாரை, தப்பட்டை என கோலாகலமாக இந்த படத்ததை விஜய் ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள். 

இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியாகவிருந்த பிகில் திரைப்படம் KDM பிரச்சனையால் ஐந்து மணிக்கு தான் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் படம் ரிலீசானதை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக உள்ளனர். 

இந்நிலையில், இந்த படத்தை பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க,











Advertisement