" நீ என் ப்ராவில் இருந்து வெளியே வந்தால்...." - நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட மிக மோசமான புகைப்படம்


கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீரெட்டி. 

சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பற்றி பரபரப்பு குற்றசாட்டுகளை கூறினார். 

பல நடிகர்கள் இயக்குனர்கள் தன்னை கட்டிலில் தள்ளி ருசி பார்த்து விட்டு சக்கை போல என்னை தூக்கி எரிந்து விட்டனர். வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறி புகார்கள் பலவற்றை அடுக்கினார். 

அவற்றில் தமிழ் நடிகர் நடிகைகள் பலர் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அவர் தற்போது " நீ என் பிராவில் இருந்து வெளியே வந்தால் யார் கவலை பட போகிறார்கள். என்னுடைய இதயம் உன்னுடைய லாக்கரில் பத்திரமாக இருக்கும்" என்று படு மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.