ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவி வாயிலாக நம் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். ஆர் ஜே, வி ஜே , நடிகை, ஈவென்ட் நடத்துவது என பல முகங்கள் உடையவர்.
சின்னத்திரையில் கலக்கிய ரம்யா சினிமாவிலும் அடிக்கடி தோன்றுபவர். ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் போன்ற படங்களில் நடித்த இவரது சினிமா க்ராப் தற்பொழுது கேம் ஓவர் மற்றும் ஆடை படங்களுக்கு பின் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து, மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்குதல், தொலைகாட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமா,சீரியல் என பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாகவே இருக்கிறார்.
அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் இப்போது மிகவும் குட்டையான ஷார்ட்ஸ் ரக ட்ரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா..? என கலாய்த்து வருகிறார்கள்.