இரட்டை அர்த்த வசனத்துடன் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்.! - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை கிரண். 38 வயதாகும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். 

இவர் உண்மையில் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 38 வயதாகிறது 2001 முதல் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கிரண் மிகவும் கவர்ச்சியான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

பெரிதாக கனவு காணுங்கள். பெரிதாக பிராத்தனை செய்யுங்கள் என இரட்டை அர்த்த வசனத்தை பதிவு செய்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர், தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Previous Post Next Post
--Advertisement--