அடக்க ஒடுக்கமாக இருந்த வாணிபோஜனா இப்படி ஒரு கவர்ச்சி உடையில்..?? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார். 

மேலும் வெள்ளித்திரையிலும் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. 

சின்னத்திரையில் இருக்கும் வரை அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த வாணி போஜன் வெள்ளித்திரைக்கு வந்ததும் லைட்டாக கவர்ச்சிக்கும் மாறியுள்ளார்.

அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

அந்த புகைப்படங்களில் சில இதோ,


Previous Post Next Post
--Advertisement--