மிக மோசமான கவர்ச்சி உடையில் அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை அகன்ஷா..! - வைரல் புகைப்படங்கள்


மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் மாடலிங் அழகியவர். தமிழில் இவர் அறிமுகமான படம் அலெக்ஸ்பாண்டியன். இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்துள்ளார். 

அதன் பின்னர் தமிழில் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங் சீரியலான ‘விநாயகர்’ என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Previous Post Next Post
--Advertisement--