ஒரு மாடலாக இருந்து அதன்பின் நடிகையாக மாறியவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘‘பாரதி கண்ணம்மா’’ சீரியலில் ‘கண்ணம்மா’வாக நடிப்பது இவர்தான்.
அதுவே அவர் நடிக்கும் முதல் சீரியல் ஆகும்.
‘‘கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி எடுக்கப் படுகிறது ‘‘பாரதி கண்ணம்ம". இவர் புனித ஜோசப் ஆங்கிலோ – இந்திய பள்ளி, புனித மேரி மெட்ரிக்குலேஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தார்.
எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
நடிக்க வருவதற்கு முன் The Royal Bank of Scottland, PNB, பரிபாஸ் போன் நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
ஐலா பியூட்டிபுல் பீட்ஸ், நகை கடை ஆகியவற்றிற்கு மாடலாக இருந்தார்.
மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜுவல்லரி, ஆனந்தம் சில்க்ஸ் ஆகிய விளம்பரப் படங்களில் நடித்து சிறிது பிரபலமானார்.
காமெடி நடிகையான குண்டு அர்ச்சனா ஆர்த்தி இயக்கத்தில் உருவான ‘‘ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி’’ தமிழ் குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது ரோஷினை மிகவும் பிரபலமாக்கியது.இப்போது, பாரதி கண்ணமா சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலகியுள்ள இவர் மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.
தொலைகாட்சியில் குடும்பப்பாங்காக புடவை சகிதமாகவே பார்த்து பழகிப்போன ரசிகர்கள் இவரை மாடர்ன் உடையில் பார்த்து ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். ஆனால், மாடர்ன் உடையிலும் அம்மணி அழகாகவே இருக்கிறார் என கருத்துக்களை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,









