இந்திய அளவில் கூகுள் தேடலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்களை பின்னுக்கு தள்ளி நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்தவர் நடிகை சன்னி லியோன்.
பாலிவுட் சினிமா துறையில் நுழைந்த பின்னர் நடிகை சன்னி லியோன் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையால் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் முன்னணியில் இருப்பவர் சன்னிலியோன் என்பதை அனைவரும் அறிவர் , 2018-ம் ஆண்டு ஆண்டு இந்திய அளவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னிலியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சல்மான் கான் , ஷாருக்கான் உள்ளிட்டோரையும் சன்னி பின்னுக்குத் தள்ளியுள்ளார். சன்னி லியோன் தொடர்பான பெரும்பாலான தேடல்கள் அவரின் வீடியோ உடன் தொடர்புடையதாக உள்ளது, என கூகுல் ட்ரெண்ட் அனலிட்க் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த வருடம் அந்த தர வரிசையில் சரசரவென சரிந்து முதல் 25 இடங்களை தாண்டி சென்று விட்டார் அம்மணி. இதனால், மீண்டும் கவர்ச்சி காட்ட துவங்கிய சன்னி லியோன் ஒட்டுத்துணி இன்றி
திராட்சைகள் அடங்கிய பாத் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் இளைஞர்களின் கவனத்தை தனது பக்கம்
ஈர்த்துள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,


