பொசு பொசுவென இருந்த சுப்ரமணியபுரம் சுவாதி இப்போது எப்படி இருக்கார் பாருங்க - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


'சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதையடுத்து ‘போராளி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘யட்சன்’, ‘திரி3, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுவாதி. 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள ஆகிய மொழி படங்களில் நடித்தாலும் ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்கு பிறகு பெரிதாக ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. இவர் நடிக்க வந்து ஐந்து வருடங்களாகியும் இவருக்கு சரியான மார்க்கெட் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து மலேசியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது, ஸ்விஸர்லாந்து நாட்டில் உள்ள "Jungfraujoch" என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்த பனிக்கட்டிகளுடன் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மிகவும் உடல் மெலிந்து சிக்கென இருக்கிறார் அம்மணி. திருமணத்தின் போது பொசு பொசு வென இருந்த இவர் மீண்டும் ஹீரோயின் ரேஞ்சுக்கு உடல் எடை குறைத்து அழகாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி லைக்குகளை அள்ளி கொட்டி வருகிறார்கள்.பொசு பொசுவென இருந்த சுப்ரமணியபுரம் சுவாதி இப்போது எப்படி இருக்கார் பாருங்க - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் பொசு பொசுவென இருந்த சுப்ரமணியபுரம் சுவாதி இப்போது எப்படி இருக்கார் பாருங்க - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.