அந்த இயக்குனருடன் டேட்டிங் போகணும் - பிக்பாஸ் கவின் கண்றாவி பேச்சு.!


தமிழ் பிக்பாஸ் 3 சீசன் தமிழில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த, 3வது பிக்பாஸ் சீசனில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் சீரியல் நடிகர் கவின். 

காதல் மன்னனாக வளம் வந்த வந்த இவரிடம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், டேட்டிங் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர் இயக்குனர் செல்வராகவனை டேட் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் என்னடா கன்றாவி இது என முகம் சுழித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், நான் செல்வராகவனின் பெரிய ரசிகன். அவரை பற்றி நிறைய கற்றுக் கொள்ள நிறைய விரும்புவதால் டேட் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.