"ஹீரோ" படம் எப்படி இருக்கு..? - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? - வாங்க பாக்கலாம்


நடிகர் "சிவகார்த்திகேயன்" நடிப்பில் ஹீரோ படம் இன்று வெளிவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர், படத்தை விட ப்ரோமோஷனுக்கு தான் பணத்தை அள்ளி கொட்டினார் என்று தெரிகின்றது.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் பல திரையங்குகள் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களுக்கு இருந்த கிரேஸ் இந்த படத்திற்கு சுத்தமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் விமர்சனத்தை வைத்து தான் படத்தின் அடுத்தடுத்த நாட்கள் என்றுள்ள நிலையில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க.. வாங்க பாப்போம். 











இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.