நடிகை பூமிகா தமிழில் பத்ரி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இடையில் சில காலம் நடிப்பிற்கு லீவு விட்டிருந்த இவர் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.
41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





