எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
லேட்டஸ்ட்டாக அவர் சுடிதாரை உடுத்தி கொண்டு போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் தற்போது, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.
அதுவும் வைரலாகி வருகிறது. மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.
ஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள ஸ்ருஷ்டி டாங்கே அடிக்கடி கவர்ச்சி போட்டோகளை எடுத்துஇன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில், தற்போது மிகவும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடையழை காட்டியபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.





