கவர்ச்சி களத்தில் இறங்கிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் - வைரலாகும் புகைப்படம்..!


சீரியல் நடிகை வாணி போஜனின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். 

தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையிலும் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. 

சின்னத்திரையில் இருக்கும் வரை அடக்கமாக குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த வாணி போஜன் வெள்ளித்திரைக்கு வந்ததும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.


அதற்கு, ஆதாரமாக தொப்புள் தெரிய அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.