"அத்து மீற ஆசையில்லையா..?" - ரசிகர்களுக்கு நடிகை ஷெரின் முதுகு தரிசனம் - வைரலாகும் வீடியோ..!


கடந்த 2002ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ராசிகார்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின். தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. 

படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை . நீண்ட வருடமாக இவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கின்றார் என செய்திகள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் ஷெரின் தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது "அழகிய அசுரா.. அத்து மீரா ஆசையில்லையா..?" என்ற பாடலுக்கு தனது பளிங்கு முதுகை காட்டியபடி டிக்டாக் செய்துள்ள அவரது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.