ஹாலிவுட் படத்தில் முதன்முறையாக நடிகருக்க கூடிய நடிகை தமன்னா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சி ஒன்று நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இன்று ஹாலிவுட் நடிகைகளே தங்களுடைய படுக்கையறை காட்சிகளை A.I கொண்டு உருவாக்கிக் கொள்ள சொல்லி வருகின்றனர். ஆனால், நடிகை தமன்னா முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கும் காரணத்தினால் A.I கொண்டு உருவாக்க வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் நகரும் நடிகைகள் பலரும் எப்படியான காட்சியிலும் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ள பல நடிகைகள் ஆடையின்றி படுகிளாமரான காட்சி நடித்த அசத்தினார்.
அந்த வகையில், நடிகை தமன்னாவும் ஹாலிவுட்டில் நுழைகிறார். இந்த தகவலை அறிந்த இணையாவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
வெப் சீரிஸ்களிலேயே படு மோசமான காட்சியின் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் ஹாலிவுட் திரைப்படம் என்றால் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்றும் இது வதந்தியா? அல்லது உண்மையா? என இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Summary in English : Rumors claim actress Tamannaah is set to make her Hollywood debut and has agreed to perform an private scene herself instead of using AI. Comparisons are drawn with other Indian actresses who moved to Hollywood.
