பிக்பாஸ் ஷெரின். இவர் தமிழில் பிக்பாஸ் சீசன் 3நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பெரிதா எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் கடைசி வரை போட்டியில் இருந்தார் இதெல்லாம் பழைய கதை.
புது கதை என்னவென்றால், சக போட்டியாளர் தர்ஷன் மற்றும் அவரது காதலி ஷனம் ஷெட்டியின் காதல் முறிவுக்கு காரணம் இவர் தான் என்ற ஒரு டாக் ஓடிக்கொண்டிருகின்றது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவும் தர்ஷனின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஷெரினை ப்ளாக் செய்துள்ளார் ஷனம் ஷெட்டி. இதனை தர்ஷனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியென்றால், இந்த விவகாரத்தில் ஷெரினுக்கும் எதோ தொடர்பு உள்ளது போல தான் தெரிகின்றது.
இந்நிலையில், " நமது மூளை 24 மணி நேரமும், 365 நாளும், நாம் பிறந்தது முதல் வேலை செய்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும், நீங்கள் காதலில் விழுகிறீர்கள்..!" என்ற கேப்ஷனுடன் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வசனத்தை தர்ஷனை நோக்கி தான் அம்மணி சொல்லியுள்ளாரோ..? என்று கிசுகிசுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.



