நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்ற அப்டேட்டும் வந்தது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சிம்பு, தனுஷ் படங்களில் நடித்த தொடையழகி என வர்ணிக்கப்படும் நடிகையான மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இதற்காக இவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்,அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மேகா ஆகாஷ் தமிழில் முன்னணி நடிகையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் ஆருடம் சொல்கிறார்கள்.
Tags
Thalapathy 65