பிரபல பாலிவுட் முன்னணி நடிகையும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளை அதிர செய்துள்ளது.
பாலிவுட் என்றாலே படுகவர்ச்சி என்று பொருள், அங்கே ஹீரோயின் ஆகவேண்டும் என்றால் கண்டிப்பாக முற்றும் துறந்த முனிவராக மாற வேண்டியது மிக அவசியம்.
பாலிவுட்டில் கவர்ச்சிக்கு எல்லை இல்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட ஒரே பிரபலம் என்ற பெருமையை உலக அளவில் தட்டிச் சென்றுள்ள விராட் கோலி.
அனுஷ்கா ஷர்மாவின் காலண்டர் ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் ஒரே மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகள் குவித்துள்ளது.


