அடக்கொடுமைய..! - இது என்ன ஜோதிகாவுக்கு வந்த "கும்முரு டப்பர" சோதனை..!


நடிகை ஜோதிகா தனது மார்கெட் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சூர்யா வீட்டில் சிறிய எதிர்ப்பு இருந்தது. ஆனால், இவருகள் இருவரும் திருமண பந்தத்தில் இரு வீட்டார் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்தனர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ஜோதிகாவிற்கு மிகப்பெரிய ஸ்கோப் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. 

இந்த படத்தில்,சந்திரமுகியாக மாறும் கதாபாத்திரமாக நடிகைஜோதிகா நடித்திருப்பார். இந்த படத்தில்இடம்பெற்ற "ரா ரா" பாடம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்.

இந்நிலையில், இந்த பாடலுக்கு பதிலாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில்  இடம்பெற்ற "கும்முறு டப்பர" பாடலை பின்னணியில் கோர்த்து விட்டு அராஜகம் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.


இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இதெல்லாம்..? என்று கதறி வருகிரார்கள்.

அடக்கொடுமைய..! - இது என்ன ஜோதிகாவுக்கு வந்த "கும்முரு டப்பர" சோதனை..! அடக்கொடுமைய..! - இது என்ன ஜோதிகாவுக்கு வந்த "கும்முரு டப்பர" சோதனை..! Reviewed by Tamizhakam on February 11, 2020 Rating: 5
Powered by Blogger.