ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை வாணி போஜன் - வைரலாகும் புகைப்படங்கள்..!


சின்னத்திரையில் விளம்பர படங்களில் நடித்து பிறகு சீரியல் நடிகையாகி இப்போது சினிமா நடிகையாகிவிட்டார் நடிகை வாணி போஜன். இவரை சின்னத்திரை நயன்தாரா என்று பட்டம் கொடுத்து பாராட்டினார் தொகுப்பாளினி திவ்யதர்சினி.

அன்று முதல் பலாராலும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார் அம்மணி. இவர் நடிப்பில்சமீபத்தில் வெளியான் ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமாநடிகையாகி விட்டால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பதற்கு இவர் மட்டும் என்ன விதி விலக்கா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இஷ்டத்துக்கு போட்டோக்களை சுட்டுத்தள்ளி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்.