தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாவது என்றால் அது குதிரை கொம்பு தான். கன்னக்குழி நடிகைகள் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளில் ஒரு சில நடிகைகளுக்கே கன்னக்குழி இருக்கும்.
அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு கன்னக்குழி இருக்கிறது. தமிழில் டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. அப்படங்களுக்குப் பிறகு பெரிதாக எந்த படங்களும் கைகொடுக்காததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்பட்டு வருகிறார்.
பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தில் அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவ விட்டு வருகிறார்.
சமீபத்தில், சிவப்பு உடையில் அக்குள் தெரியும் படி செம்ம ஹாட்டாக ஸ்ருஷ்டி டாங்கே எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதனை தொடர்ந்து, தற்போது சட்டை பட்டங்களை கழட்டி விட்டு குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரியும்படி படிக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.




