நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான ஆடை குறைப்பில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் (Luv Ka The End) திரைப்படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார்.
இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது. அதன் பிறகு அவர் காதல் கதை திரைப்படமாகவே நடித்து வந்தார். அதன் பிறகு சாஷா திரைப்படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வந்தார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சமீபத்தில் வெளியாகிய எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது, தமிழில் வெளியான "வேட்டை" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "பாகி 3" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பில் இறங்கி விட்டார் அம்மணி. இந்த படத்தின் கதைக்கு எதற்காக இவ்வளவு ஆடை குறைப்பு என தெரியவில்லை.
ஆனால், படு சூடானஉடைகளில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் அம்மணி. இந்தபுகைப்படங்களை லட்சம் லட்சமாக லைக்குகளை குவித்து வருகின்றது.


