"ஹேண்டில் பண்ணவே முடியல.. - செம்ம ஹாட்.." - அனுஷ்கா ஷர்மா புகைப்படத்தை பார்த்து உருகும் வலைவாசிகள்..!


நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் அடிக்கடி புதிய படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இவருக்கு இதுவரை டுவிட்டரில் மட்டும் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்கள் உள்ளனர். இவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

இந்நிலையில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

------Advertisement------
------Advertisement------