தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு விக்ரம் பிரபு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் இவன் வேற மாதிரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சுரபி.
இந்த படத்தை தொடர்ந்து தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, ஜீவா, புகழ், அடங்காதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு பெரிய படவாய்ப்புகள் ஏதும் சொல்லிக்கொள்ளும் படி கிடைக்க வில்லை.
இதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியை கட்டவிழ்த்து நடித்தார். ஆனால், அங்கும் சில படங்கள் தவிர அவருக்கு வாய்ப்பு வரவில்லை.
தற்போது, கடை திறப்பு விழாக்கள், விளம்பர படங்கள் என கல்லா கட்டி வரும் அம்மணி படவாய்ப்பிற்காக தனது தொடை தெரியும் படியான ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.






