" திருமணம் செய்யுங்கள் - பெண்கள் அனைவருக்கும் பெ****பு உள்ளது " - மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


சர்ச்சை நடிகை மீரா மிதுனுக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'அந்த மாதிரியான இணையதளத்தில் தான் உடலில் ஆடையின்றி இருப்பது போல 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படத்தையும், மொபைல் எண்ணையும் பதிவிட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக வலைத்தளம் வாயிலாக புகார் தெரிவித்திருந்தார். 

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் புகார் அளித்துள்ளார். மாடல் அழகியாக இருந்தவர் மீரா மிதுன் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். 

அழகிப் போட்டி உள்பட, பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், அவ்வப்போது தன் கவர்ச்சிப் படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்தார்.இந்நிலையில், 'மார்ப்' செய்யப்பட்ட இவரது படங்கள், அந்த மாதிரியான இணையதளத்தில் மொபைல் எண்ணுடன் பகிரப்பட்டுள்ளன. 

இதற்கு கண்டனம் தெரிவித்த மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், என்ன செய்கின்றனர் எனத் தெரிய வில்லை. என் மொபைல் எண், 'மார்ப்' செய்யப்பட்ட என் படங்கள், அந்த மாதிரியான இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாழடைந்த பழைய அம்பாசிட்டர் கார் ஒன்றின் மீது தொடை தெரியும் வண்ணம் ஒரு கவர்ச்சி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து " மூளையுடன் பெண்களை திருமணம் செய்யுங்கள். அவர்கள் அனைவருக்கும் பெண் உறுப்புகள் உள்ளது" என கூறியுள்ளர்.


இவருடைய இந்த பதிவை பார்த்த வலைவாசிகள் "கொரோனாவே இவரை தாக்கு.." என கடுமையாக தாக்கி வருகிறார்கள்.

" திருமணம் செய்யுங்கள் - பெண்கள் அனைவருக்கும் பெ****பு உள்ளது " - மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! " திருமணம் செய்யுங்கள் - பெண்கள் அனைவருக்கும் பெ****பு உள்ளது " - மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 21, 2020 Rating: 5
Powered by Blogger.