தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.
40 வயதை நெருங்கி விட்ட இவர் தற்போதும் தனது அங்கங்களை காட்டி கவர்ச்சி போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது ஜட்டியை விட மோசமான ட்ரவுசர் மற்றும் முண்டா பனியன் அணிந்து கொண்டு அந்த முண்டா பனியனையும் தூக்கி விட்டு தன்னுடைய தொப்பை தெரியும் அளவிற்கு கண்ணாடி முன்பு நின்று போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பத்து வயதில் எடுத்த உடையை இப்போது போட்டுக்கிட்டு இருக்கீங்களா..? என்று கிண்டல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.