"இந்த வயதுலையே இப்படி இருக்கீங்களே.. அப்போ, சின்ன வயசுல எப்படி இருந்திருப்பீங்க " - 45 வயது நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை பிரகதி பாக்கியராஜ் நடித்த வீட்ல விசேஷங்க படத்தில் நடிதுள்ளார். அதன் பிறகு அவர் நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான இவருக்கு இப்போது 45 வயது ஆகின்றது. 

சமீபத்தில், தனது மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தின் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த டான்ஸை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலானது. இந்நிலையில், கடினமாக யோகா போஸ்களை அசால்டாக செய்து அந்த புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பிரகதி. 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதுலையே இப்படி இருக்கீங்களே.. அப்போ, சின்ன வயசுல எப்படி இருந்திருப்பீங்க என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

--- Advertisement ---