தோல் நிறத்தில் மிகவும் இறுக்கமான உடை - நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? - மூத்த நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!
ஜெமினி படத்தில் நாட்டுக்கட்டையாக களமிறங்கிய நடிகை கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்த காட்சியை யாராலும் மறக்க முடியாது. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் சமீப காலமாககவர்ச்சியான உடைகளைஉடுத்தி கொண்டு மிகவும் மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார். அந்த வகையில், உடலோடு ஒட்டிய ஒரு ட்ரெஸ்ஸை அணிந்து கொண்டு, நிஜமாகவே ட்ரெஸ் அணிந்துள்ளாரா என்றே சந்தேகம் வரும் அளவுக்கு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.
தோல் நிறத்தில் மிகவும் இறுக்கமான உடை - நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? - மூத்த நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 18, 2020
Rating:
